News Monday, September 26, 2016 - 11:48

Select District: 
News Items: 
Description: 
Indian Space Research Organisation (ISRO), the sea and the weather accurately identify, forecasting and related studies, vortex detection and tracking services, environmental knowledge, and direction of the wind and know 377 kg 'sketcat -1', the satellite design ullatucennaiyai adjacent Sriharikota in catistavan Space research center from the first evutalat pieselvi The -35 C rocket to launch satellites at 9.12 am on 26 ling, is making final touches. It was the 37th rocket. Sketcat -1 720 kilometers away from the Earth space satellites deployed in orbit round. Its lifespan is 5 years.
Regional Description: 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறியவும், முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வுகள், சூறாவளியை கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு சேவைகள், சுற்றுச்சூழலை அறிவது, காற்றின் திசையை அறிந்து கொள்ளவும் 377 கிலோ எடை கொண்ட ‘ஸ்கேட்சாட்–1’ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோளை 26–ந்தேதி காலை 9.12 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது 37–வது ராக்கெட் ஆகும். ஸ்கேட்சாட்–1 செயற்கைகோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் தூரத்தில் விண்வெளி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இதனுடைய ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.