News Monday, November 13, 2017 - 06:32
Submitted by pondi on Mon, 2017-11-13 06:32
Select District:
News Items:
Description:
The low level of low-lying areas near Sri Lanka in the southwest coast is continuous. It is spread over 2 thousand square kilometers in circumference. This is due to the heavy rainfall in Tamil Nadu. But the rain fell into the sea without land. Mondays (today) are moderate rainfall in the northern coastal districts of the day until 12am. Day 12 is likely to hit some of the northern coastal districts in some areas. The sky is clouded with regard to Chennai. Sometimes the slightest rain.
Regional Description:
தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே உருவான குறைந்தழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அப்படியே உள்ளது. அது 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த மழை நிலப்பகுதியில் பெய்யாமல் கடலில் பெய்துவிட்டது. திங்கட்கிழமை (இன்று) பகல் 12 மணிவரை வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். பகல் 12 மணிக்கு மேல் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில சமயங்களில் லேசான மழை பெய்யும்