News Sunday, November 12, 2017 - 06:27

Select District: 
News Items: 
Description: 
The air pressure level in the southwest coast of the sea continues to remain the same. In the next 2 days, in the coastal districts, in many places, in some places in the inner districts may be moderate. In the next 48 hours, the Tamil Nadu coastal districts will have moderate rainfall and in some places heavy rainfall. Especially in Chennai, Tiruvallur, Kancheepuram, Villupuram, Cuddalore, Nagapattinam, Thiruvarur, Thanjavur, Pudukottai, Ramanathapuram, Thoothukudi, Nellai, Kanyakumari districts, Puducherry and Karaikal.
Regional Description: 
தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் அடுத்து வரும் 2 தினங்களில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தமட்டில் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யும்