News Thursday, November 9, 2017 - 11:51

Select District: 
News Items: 
Description: 
In the Arabian Sea, the upper layer of the region is created in the Kerala region, in the Tamil Nadu region of Kerala. In southern districts, there are moderate rains in many places. The sky is clouded with clouds. We are monitoring the atmospheric pressure that is located in the east of the island in Malaysia in the east. Now there is no impact on Tamil Nadu. In other places, there is no warning in the 12th. Indian Weather Center.
Regional Description: 
அரபிக்கடலில், கேரள பகுதியில் உருவாகியுள்ள மேல் அடுக்கு சுழற்சியால் கேரள எல்லையில் உள்ள, தமிழக பகுதிகளில் மழை பெய்யும். தென் மாவட்டங்களில், பல இடங்களில் மிதமான மழை இருக்கும். சென்னையில் வானம் மேக கூட்டத்துடன் காணப்படும். வங்கக்கடலில் அந்தமானுக்கு கிழக்கே மலேசியா அருகில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியை கண்காணித்து வருகிறோம். அதனால், தற்போது, தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.அந்தமான் தீவுகளில் இன்று கனமழை பெய்யும். மற்ற இடங்களுக்கு வரும் 12ல், கனமழை எச்சரிக்கை இல்லை. இந்திய வானிலை மையம்.