News Saturday, September 24, 2016 - 09:36
Submitted by pondi on Sat, 2016-09-24 09:36
Select District:
News Items:
Description:
In relation to disaster management, to hold competitions in schools, school education department has ordered. On disaster management, all students, parents and teachers to create awareness for that in schools, speech, essay and art competitions should hold. Oct., 17, to 26, to be carried out at various stages of competitions; In the end, the state must hold competitions. Director of Academic Research and Training Institute for the kurappattullatumanila Thus, the circular sent Rameshwaram, Murugan
Regional Description:
பேரிடர் மேலாண்மை தொடர்பாக, பள்ளிகளில் போட்டிகள் நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. பேரிடர் மேலாண்மை குறித்து, அனைத்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்;அதற்காக பள்ளிகளில், பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்த வேண்டும். அக்., 17 முதல், 26 வரை, பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்; இறுதியில், மாநில போட்டிகள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: