News Wednesday, November 8, 2017 - 06:00
Submitted by pondi on Wed, 2017-11-08 06:00
Select District:
News Items:
Description:
The new air pressure is near the Andaman Islands in the Bay of Bengal. This was further strengthened and turned into a low-voltage area yesterday. The Meteorological Center predicts that it will be further strengthened as a nightly low latitude zone.
If it becomes a storm, it will cross the border in any direction, as Puri in Nellore, Kolkata and Odisha. As of current, this does not change as a storm; It is predicted that the airborne rotation is rotating.
If the rotation of the atmosphere is low, Puducherry to Chennai and Andhra South are likely to have heavy rainfall. According to weather analysts, the final stage will be finalized on 10th.
Regional Description:
வங்க கடலில் அந்தமான் தீவுகள் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது, மேலும் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மேலும் வலுப்பெறும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அது புயலாக மாறினால் சென்னை, நெல்லுார், கோல்கட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள புரி என, எந்த திசையிலும் கரையை கடக்கும். தற்போதைய நிலவரப்படி இது புயலாக மாறாது; காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழலும் என, கணிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழன்றால் புதுச்சேரி முதல் சென்னை வரையிலும் ஆந்திர தெற்கு கடற்பகுதியிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 10ம் தேதி இதன் இறுதி நிலை தெரிய வரும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.