News Tuesday, November 7, 2017 - 10:28

Select District: 
News Items: 
Description: 
As the air pollution is weakened, rain returns to the western and indoor districts of Tamil Nadu. Nilgiris, Coimbatore, Dindigul, Kanyakumari, Tirunelveli, Tirupur, Erode and Karur districts. In the Delta districts, there is some rain today. The rains will come down from 8th onwards in Tamil Nadu.
Regional Description: 
காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதால், தமிழகத்தின் மேற்கு மற்றும் உட்புற மாவட்டங்களை நோக்கி மழை திரும்பும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில், மழைபெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில், தற்போது, ஓரளவு மழை பெய்துள்ளது. தமிழகம் முழுவதும், வரும், 8ம் தேதி முதல், மழை குறையத்துவங்கும்.