News Monday, November 6, 2017 - 06:24
Submitted by pondi on Mon, 2017-11-06 06:24
Select District:
News Items:
Description:
Most of the rains have been rained due to the low pressure area southwest of the sea. In some places there is heavy rainfall.
The atmospheric low pressure has been reduced to a low pressure and low voltage. It now extends from the Gulf of Mannar in the southwestern Bengal Sea to the coastal areas of Tamil Nadu. This will cause a moderate rainfall in Tamil Nadu and Puducherry in the next 24 hours.
In the southern districts, Thanjavur, Tiruvarur, Nagapattinam and Delta districts and Puducherry may have some rainfall. The fishermen are being asked to remain cautious in coastal areas of Tamil Nadu. In the coming days, the rain may gradually decrease.
Regional Description:
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், நேற்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. சில இடங்களில் அதிக கனமழையும் பெய்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, சற்று வலு குறைந்து, காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறியுள்ளது. இது தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் மன்னார் வளைகுடாவில் இருந்து, தமிழகத்தின் வட கடலோர பகுதிகள் வரை பரவியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மீனவர்கள் தமிழக கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வரும் நாட்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.