News Sunday, November 5, 2017 - 15:52
Submitted by pondi on Sun, 2017-11-05 15:52
Select District:
News Items:
Description:
n the next 24 hours, moderate rainfall in many places in Tamil Nadu and Puducherry. South and Delta Districts, Puducherry It rains in the evening or at night. In the coming days the rain may gradually decrease. 3 days later the atmospheric pressure may be formed in the Bengal Sea.
Regional Description:
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரில் கனமழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும். வரும் நாட்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு. 3 நாட்களுக்கு பின் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகலாம்.