News Saturday, November 4, 2017 - 11:47

Select District: 
News Items: 
Description: 
Northeast monsoon is intensifying. Following this, the Meteorology Center said that Tamil Nadu is likely to have moderate and heavy rainfall in different districts of Puducherry. Following this, rain in various parts of Chennai. In Nagapattinam, Thiruvallur and Tiruvarur districts rained.
Regional Description: 
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து தமிழகம் புதுச்சேரி பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மயைம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் நாகை, திருவள்ளூர்,திருவாரூர், மாவட்டங்களில் மழை பெய்தது.