News Friday, September 23, 2016 - 09:40

Select District: 
News Items: 
Description: 
Katcura earthquake occurred in Japan this morning. This nilnatukkam recorded as 6.4 on the Richter scale. Approximately 226 km southeast from the capital Tokyo, at a depth of ten kilometers of the earthquake in the seabed erpattullatuinraiya nilanatukkattaiyatuttu, no tsunami warning had been issued.
Regional Description: 
ஜப்பானில் உள்ள கட்சூராவில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில்நடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் டோக்கியோவில் இருந்து தென்கிழக்கே சுமார் 226 கிலோமீட்டர் தூரத்தில், பத்து கிலோமீட்டர் ஆழத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்றைய நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.