News Friday, November 3, 2017 - 10:58
Submitted by pondi on Fri, 2017-11-03 10:58
Select District:
News Items:
Description:
Northeast monsoon has become intensified in Tamil Nadu. This will solve the heavy rainfall in coastal districts. There are rains in some inner districts. Over the past few days, some districts including Chennai have floated in rainfall. The Chennai Meteorological Survey said that the heavy rainfall or heavy rainfall in Chennai, Kanchipuram and Tiruvallur districts has been reported. The South West Bengal coastline in the North-West coastal belt has been reported to have rainfall in the northern districts.
Regional Description:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. சில உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.