News Thursday, September 22, 2016 - 09:06

Select District: 
News Items: 
Description: 
In Tamil Nadu, the world's largest solar power station In Tamil Nadu, the world's largest solar power plant has Adani Group. Ramanathapuram district of Tamil Nadu in the Kamuthi 648 MW power capacity in the area of ​​solar power station launched. In an area of ​​about 5000 acres, this station is set up at an investment of Rs .4550 crore. The station was brought from different parts of the world to set up the necessary items are set in the past 8 months. At the same time the power plant employs about 8,500 people. The solar power station will be selling electricity to states
Regional Description: 
தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் தமிழகத்தில், உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை அதானி குழுமம் உருவாக்கி உள்ளது. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பகுதியில் 648 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையம் துவக்கப்பட்டுள்ளது. சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் ரூ.4550 கோடி முதலீட்டில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் அமைப்பதற்கு தேவையான பொருட்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு கடந்த 8 மாதங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையத்தில் ஒரே சமயத்தில் 8500 பேர் பணியாற்றுகின்றனர். இந்த சூரிய ஒளி மின்சக்தி நிலையத்தில் இருந்து மாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படும்