News Thursday, November 2, 2017 - 05:45

Select District: 
News Items: 
Description: 
In the central western part of the Bay of Bengal, the atmospheric overlay cycle occurred. It was to stretch up to Sri Lanka. It is raining in the coastal districts of Tamilnadu. Overall cycle moved gradually, yesterday, south of Mannar Gulf, centered near Sri Lanka. So, the rain is going to be announced. Meanwhile, new windmill lowlands near the coastal districts of Chennai, Kanchipuram, Kadalur and Puducherry are in the north of the overlay cycle in the Bay of Bengal. The Indian Meteorological Center has said that rains will continue in the coastal counties, as long as the atmospheric overlay stretches up to the point of rotation
Regional Description: 
வங்கக் கடலின் மத்திய மேற்கு பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது. இது, இலங்கை வரை நீண்டு நிலை கொண்டு இருந்தது. இது தமிழக கடலோர மாவட்டங்களில், தொடர் மழை பெய்து வருகிறது.மேலடுக்கு சுழற்சி, படிப்படியாக நகர்ந்து, நேற்று, மன்னார் வளைகுடாவிற்கு தெற்கே, இலங்கை அருகே மையம் கொண்டிருந்தது. அதனால், மழை நீடிக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சிக்கு வடக்கே, சென்னை, காஞ்சிபுரம், கடலுார், புதுச்சேரி போன்ற கடலோர மாவட்டங்களின் அருகில், புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இருக்கும் இடம் வரை நீண்டுள்ளதால், கடலோர மாவட்டங்களில், மழை தொடரும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.