News Tuesday, October 31, 2017 - 07:54
Submitted by pondi on Tue, 2017-10-31 07:54
Select District:
News Items:
Description:
Overlay cycle continues in the atmosphere near the southwestern coast of Sri Lanka. This will cause heavy rainfall in the coastal districts of Chennai, Kancheepuram, Tiruvallur, Villupuram, Cuddalore, Nagapattinam, Thanjavur, Thiruvarur and Ramanathapuram on Tuesday. There is a possibility of heavy rainfall in one of these districts. Thoothukudi and Kanyakumari districts and in the forests are widespread. In those districts, there is a possibility of heavy rainfall in one or two places. After that there is a chance to increase the rain again. The rain lasts for 2 days after 1. There is no low air deficit for now. Rain is due to overlay rotation
Regional Description:
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கை அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக செவ்வாய்க் கிழமை (இன்று) சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 9 கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். மேலும் அந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.நவம்பர் 1-ந் தேதி (நாளை) மழை சற்று குறைந்து காணப்படும். அதன் பிறகு மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 1-ந் தேதிக்கு பிறகு 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். இப்போதைக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதுவும் உருவாகவில்லை. மேலடுக்கு சுழற்சி காரணமாகத்தான் மழை பெய்கிறது.