News Monday, October 30, 2017 - 09:25
Submitted by pondi on Mon, 2017-10-30 09:25
Select District:
News Items:
Description:
The upper atmosphere in the southwest of the Bay of Bengal has moved westward and lies near Sri Lanka. Therefore, the weather forecast warned that the coastal districts still have (Oct 30) and the day (Oct 31). The Met department also said that rains in some places in the inner areas would be heavy rains and moderate rains in Chennai and surrounding areas.
Regional Description:
வங்கக்கடலின் தென்மேற்கில் உருவான வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது. அதனால் கடலோர மாவட்டங்களில் இன்றும்(அக்.,30), நாளையும்(அக்.,31) கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.