News Wednesday, September 21, 2016 - 07:13

Select District: 
News Items: 
Description: 
Mid-West and North-west Bay of Bengal, Andhra Pradesh and Orissa, between the upper layer of the cycle occurs, lasts for two days. Thus, in Tamil Nadu and Pondicherry, in a few places, rain Chance of rain or thunderstorms.
Regional Description: 
மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்கக் கடலில், ஆந்திராவுக்கும், ஒடிசாவுக்கும் இடையே, மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு, இரண்டு நாட்களாக நீடிக்கிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.