News Sunday, October 29, 2017 - 08:30

Select District: 
News Items: 
Description: 
Fishing boat and fishing net maintenance guys to look at the health needs of fishermen When building their maintain the after and before venture in to sea easily be set. Dealing with the location of the fish in the boat propeller and fish storage box, storage room, fish, etc. should only be used to handle or store should avoid unnecessary items stored inside. Guys fishing boat washed pesticides used or stored in separate labeled treaters should only be used to handle fish. it should avoid unnecessary items. washed cans used for storing fish handling areas should secured in random places. Anyother information Please information to contact you 24 hours a day to help fisher numbers 9381442311/9381442312 research company
Regional Description: 
மீனவ நண்பர்களே மீன்பிடி படகு மற்றும் வலை பராமரிப்பில் மீனவர்கள் கவனிக்க வேண்டிய சுகாதார தேவைகள் படகும் கட்டும்போது அவற்றின் தரைப்பகுதியை எளிதில் கழுவத்தக்கவாறும், துருப்பிடிக்காதவாறும் அமைக்க வேண்டும். படகில் உள்ள மீன் இறக்குமிடம் கையாளும் இடம் மற்றும் மீன் சேமிப்பு பெட்டி , சேமிப்பு அறை ஆகியவைகளை மீன்களை கையாள அல்லது சேமிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் . தேவையற்ற பொருட்களை அதனுள் சேமித்து வைப்பதையை தவிர்க்க வேண்டும். மீனவ நண்பர்களே படகினை கழுவப் பயன்படும் கிருமிநாசினிகளை தனிதனியாக பெயரிடப்பட்ட டப்பாக்களில் மீன்களை கையாள அல்லது சேமிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையற்ற பொருட்களை அதனுள் சேமிப்பதையை தவிர்க்க வேண்டும். படகினையை கழுவப் பயன்படும் டப்பாக்களில் மீன்களை கையாளும் சேமிக்கும் இடங்களுக்கு தொடர்பற்ற இடங்களில் பாதுக்காப்பாக கைக்க வேண்டும். இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312.