News Tuesday, October 24, 2017 - 10:51

Select District: 
News Items: 
Description: 
South West Monsoon will be over by tomorrow (Tuesday) or tomorrow (Wednesday). In Tamil Nadu, Puducherry has a favorable situation to start north-east monsoon. So today (Tuesday) only in one place in Tamil Nadu is moderate rain. There is a possibility of moderate rain in Chennai. After the onset of northeast monsoon, heavy rainfall in many places in Tamil Nadu on 27 and 28th. The northeast monsoon will be useful in Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Kerala and Karnataka.
Regional Description: 
வானிலை நிலவரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளையுடன் (புதன்கிழமை) தென் மேற்கு பருவ மழை முடிந்து விடும். தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மிதமான மழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 27 மற்றும் 28-ந்தேதிகளில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழையால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயன் அடையும்.