News Sunday, October 22, 2017 - 15:01

Select District: 
News Items: 
Description: 
The three-month period from October to December is the northeast monsoon season in Tamil Nadu. Northeast monsoon is considered as an important feature of Tamil Nadu Water Resources. As far as Chennai is concerned, there is much rainfall in the northeast monsoon season. Every year, from October 20 to 25, Northeast monsoon begins to favor a favorable environment
Regional Description: 
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாத காலங்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலமாகும். தமிழக நீர் ஆதாரத்தின் முக்கியமான அம்சமாக வடகிழக்கு பருவமழை கவனிக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக அளவு மழை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20–ந்தேதி முதல் 25–ந்தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் ஏற்படும்