News Sunday, September 18, 2016 - 11:52

Select District: 
News Items: 
Description: 
In the Midwest region of the Bay of Bengal in the state by the atmospheric circulation overlay is raining. In the last 24 hours, causing widespread rain in northern Tamil Nadu. Chennai, Kanchipuram and Thiruvallur districts overnight downpour. Mahabalipuram and a maximum of 6 cm rain in Nungambakkam. In this case, one or two places in the next 2 days in South Tamil Nadu, rain is likely at a few places in north Tamil Nadu. Especially during the night and early morning showers likely.
Regional Description: 
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரவில் மழை பெய்தது. அதிகபட்சமாக மாமல்லபுரம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 6. செ.மீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.