News Friday, October 20, 2017 - 00:15

Select District: 
News Items: 
Description: 
In Tamilnadu and Puducherry there is a possibility to rain in some places. The sky is cloudy in Chennai. In some places it rains. The atmospheric pressure of the atmosphere has changed into the atmospheric low latitudes. It is likely that tomorrow (Oct. 20) will cross the shores of Orissa's terrace
Regional Description: 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது நாளை(அக்.,20) ஒடிசாவின் புரி கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது