News Monday, October 16, 2017 - 08:40

Select District: 
News Items: 
Description: 
Why should dry fish What are the benefits? That's almost the only way to deal with the whole world was conceived in the preparation of the first well, to clean the fish. Especially at first, to clean fish well. Brian mix it up spilling the blood. I say, to understand that a salt mixture. Put more salt on the fish and took it apart and then put to dry. Salt is an amazing processing device. The salt in the fish's genome, which help to avoid damage. By taking the humidity absorb bacteria, which help to avoid damage to the salt. Sea salt is often used Nutrient found in dried fish. Nutrient benefits of all kinds that are in a normal fish has dry fishes. Protein supplement, vitamin, iron and calcium are all important nutrient in dried fish. Dried fish too less carbohydrates. carbohydrates are less likely to lose weight, a hand can be conceived
Regional Description: 
ஏன் கருவாட்டிற்கு உப்பிடுதால் வேண்டும். உப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? கருவாட்டை தயாரிப்பதில் உலகம் முழுவதும் ஏறக்குறைய ஒரே வழியை தான் கையாள்கிறார்கள் முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்வது. குறிப்பாக முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்வது. மீன்களிலுள்ள இரத்தம் வடியும் வரை அதை பிரைன் கலவையில் ஊறவிடுவார்கள். இதை உப்புக் கலவை என்று புரியும் படியாக சொல்லாம். அதன் பின் மீனை தனியே எடுத்து அதன் மீது மேலும் உப்பை போட்டு உலர வைப்பார்கள். உப்பு ஒரு அற்புதமான பதப்படுத்தும் சாதனம் . மீனில் பாக்டீரியாவின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுவது இந்த உப்பு தான். மீனிலுள்ள ¡ரபதத்தை உறிஞ்சி எடுப்பதன் மூலம் பாக்டீரியா பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுவது இந்த உப்பு தான். பெரும்பாலும் பதம்படுத்துவதற்கு கடல் உப்பை தான் பயன்படுத்துவார்கள். கருவாட்டில் காணப்படும் சத்துகள். ஒரு சாதாரண மீனில் இருக்கக்கூடிய எல்லா விதமான பயன்களும் சத்துகளும் கருவாட்டிலும் உண்டு. புரோட்டீன் சத்து, விட்டமின், இரும்பு சத்து, கால்சியம் சத்து என எல்லா முக்கியமான சத்துகளும் கருவாட்டில் உண்டு. கருவாட்டில் கார்போஹைட்ரேட் ரொம்ப ரொம்ப கம்மி. கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவுகளே உடல் எடையை குறைக்க விரும்புவார்கள் கருவாட்டை ஒரு கை பார்க்கலாம்.