News Wednesday, October 11, 2017 - 10:31
Submitted by chennai on Wed, 2017-10-11 10:31
Select District:
News Items:
Description:
மீனவ நண்பர்களுக்கு கடற்கடரைப்பகுதிகள் மீன் இறங்குதளங்களாக பயன்படுத்தும் இடங்களில் மீனவர்கள் கவனிக்க வேண்டியவை துறைமுகங்களில் மீன்களை விற்பனையைச் செய்யும் போது மீன்கள் கெட்டுபோவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. துறைமுகங்களில் மீன்களை இறக்கி விற்பனை செய்தவுடன் அவற்றையை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விற்பனை தளங்களை சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஏலத்திற்கும் பின்னரும் குளோரின் மற்றும் கிருமிநாசினி கொண்டு ஏலக்கூடங்களையை கழவ வேண்டும். துறைமுகங்களை உருவாகும் குப்பைகளை குறிப்பாக பிளாஸ்டிக்களையை அகற்ற வேண்டும். அழகுப்படித்த தண்ணீரில் மீன்களையை கழவுவதையை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கடைப்பிடித்தால் வந்தால் மீன்கள் எளிதில் கெடாமலும், அதிக விலைக்கும் விற்பனையை செய்யலாம். இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312
Regional Description: