News Wednesday, October 4, 2017 - 13:21

Select District: 
News Items: 
Description: 
North East monsoon begins this weekend. There are two storms on the 7th and 12th in the Bay of Bengal. The first storm is on 11th and the second storm is likely to cross the shore from 15th to 20th. During the first storm, Tamil Nadu has good rainfall. The two storms cross the coastal area between Cuddalore and Andhra Pradesh's Nellore. The heavy winds will be damaged because of heavy rains. These storms will rain more than 111 percent in the North East monsoon season. Furthermore, the atmospheric pressure in the Bay of Bengal is likely to have weaknesses between the cadoot and the cadillac
Regional Description: 
இந்த வார இறுதியில் வட கிழக்கு பருவ மழை தொடங்குகிறது. வருகிற 7-ந்தேதியும், 12-ந்தேதியும் வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. முதலாவது புயல் 11-ந் தேதியிலும், 2-வது புயல் 15-ந்தேதியில் இருந்து 20-ந்தேதியிலும் கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. முதலாவது புயலின் போது தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும். இரு புயல்களும் கடலூருக்கும், ஆந்திராவின் நெல்லூருக்கும் இடையே சென்னையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் கடக்கும். அப்போது பலத்த காற்றுடன் மழை கொட்டும் என்பதால் அதிக அளவு சேதம் இருக்கும். இந்த புயல்களால் வட கிழக்கு பருவ மழை காலத்தில் 111 சதவீத அளவுக்கு இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும். மேலும் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கோடியக்கரைக்கும், கடலூருக்கும் இடையே பலவீனம் அடைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.