News Sunday, September 11, 2016 - 12:29
Submitted by pondi on Sun, 2016-09-11 12:29
Select District:
News Items:
Description:
Lowest price offer on the broadband anlimittet said there is something to announce on the 9th. 'Experience Unlimited BB 249' of monthly ru249-payment of the benefit can be tavunl without any limits. This offer is for six months after it has velititti 'BBG Combo ULD 499' tittamakavo tittamakavo or can be converted to the customer. GP-1 to 2-to-1 MBBS MBBS frenzy after frenzy that BSNL would be. Said. Using this offer broadband internet, fully a month when using the GP 300 In the case of a GP with tavunl BSNL Internet access points cost a penny less
Regional Description:
மிகக்குறைந்த விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை ஒன்றை வரும் 9-ந்தேதி அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார். 'Experience Unlimited BB 249' என்ற அந்த சலுகையில் மாதந்தோறும் ரூ.249-கட்டணத்திற்கு எவ்வித வரம்பும் இல்லாமல் டவுண்லோடு செய்து கொள்ளலாம். ஆறு மாதங்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகை அதற்கு பிறகு 'BBG Combo ULD 499' திட்டமாகவோ அல்லது வாடிக்கையாளர் விரும்பும் திட்டமாகவோ மாற்றிக் கொள்ள இயலும். முதல் 1 ஜி.பி-க்கு 2 எம்.பி.பி.எஸ் வேகமும் அதன் பிறகு 1 எம்.பி.பி.எஸ் வேகமும் இருக்கும் என பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது. இந்த சலுகையை பயன்படுத்தி முழுமையாக பிராட்பேண்ட் இண்டர்நெட்டை பயன்படுத்தும் போது ஒரு மாதத்தில் 300 ஜி.பி. டவுண்லோடு செய்யும் பட்சத்தில் ஒரு ஜி.பி. இண்டர்நெட் ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் கிடைப்பதை பி.எஸ்.என்.எல் சுட்டிக்காட்டியுள்ளது.