News Tuesday, September 26, 2017 - 06:12
Submitted by pondi on Tue, 2017-09-26 06:12
Select District:
News Items:
Description:
Over the past 24 hours, there have been widespread rains in Tamil Nadu and Puducherry due to the overlay cycle in the atmosphere of the central West Bengal Sea. Heavy rainfall in one or two places. In Pudukottai district, the maximum rainfall was 11 cm in Perungalur district. In the next 2 days, Tamil Nadu and New Jersey may have a moderate rainfall in some parts of Southern Tamil Nadu. In northern Tamil Nadu districts there is a possibility of heavy rainfall.
Regional Description:
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிகழ்வதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 11 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அடுத்து வரும் 2 தினங்களில் தமிழகம் மற்றும் புதுச் சேரியில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.