News Monday, September 25, 2017 - 05:45

Select District: 
News Items: 
Description: 
In southwest monsoon rains are widespread. There is also a good rainfall in Kerala and Andhra Pradesh. According to the Meteorological Center, rains in the local districts of Tamil Nadu have been delayed by 2 days in the state due to the last night's low pressure. According to the Meteorological Center, today there is a possibility of heavy rainfall in one or two places in Tamil Nadu due to the continuation of atmospheric deficit.
Regional Description: 
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மேலும் கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா முதல் தமிழகம் வரை வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால் தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.