News Thursday, September 8, 2016 - 10:42
Submitted by pondi on Thu, 2016-09-08 10:42
Select District:
News Items:
Description:
In one hour, 6, 697 people signed the organ donation consent, Guinness record, behind in the Philippines. Dindigul, PSNA Engineering College - urupputana awareness program held in conjunction with the Rotary Club. The Guinness World Record for the students, public officials, and many villagers to have their name recorded organ transplants. Yesterday morning, at 11:00 started the record, Guinness record of 19 minutes and leveled in the Philippines. On top of that, took place at 12:00 pm. In one hour, 6.697 persons had registered themselves urupputtana signed forms
Regional Description:
ஒரு மணி நேரத்தில், 6, 697 பேர் உறுப்பு தான ஒப்புதல் கையெழுத்திட்டதன் மூலம், கின்னஸ் சாதனை பதிவில், பிலிப்பைன்ஸ் நாட்டை பின்னுக்கு தள்ளினர்.
திண்டுக்கல்லில், பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி - ரோட்டரி சங்கம் இணைந்து உறுப்புதான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இதில் கின்னஸ் சாதனையாக மாணவ, மாணவியர், பொதுமக்கள், அலுவலர்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் தங்கள் பெயரை உறுப்பு தானம் செய்ய பதிவு செய்தனர். நேற்று காலை, 11:00 மணிக்கு துவங்கிய பதிவு, 19 நிமிடங்களில் பிலிப்பைன்ஸ் கின்னஸ் சாதனையை சமன் செய்தது. அதற்கு மேல், 12:00 மணிவரை பதிவு நடந்தது. ஒரு மணி நேரத்தில், 6,697 பேர் உறுப்புத்தான படிவங்களில் கையெழுத்திட்டு தங்களை பதிவு செய்தனர்.