News Saturday, September 16, 2017 - 10:00
Submitted by pondi on Sat, 2017-09-16 10:00
Select District:
News Items:
Description:
The earthquake is in the Andaman and Nicobar islands today. Today at 4.08 am. An earthquake measuring 4.5 on the Richter scale has been reported by the Indian Geological Survey Center. The civilians have come to realize that the earthquake felt a slight vibration in homes. Did the earthquake cause damage? There is no information about this.
Regional Description:
அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.08 மணியளவில் ஏற்ப்பட்டது. பூமிக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக இந்திய புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெவித்துள்ளனர். நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை