News Tuesday, September 6, 2016 - 16:11

Select District: 
News Items: 
Description: 
due to warm today in a few places in Tamil Nadu and Puducherry due to rain showers or thunderstorms possible. Found in Chennai cloudy. In some places in the evening or during the night rain is likely. Between 45 and 55 km from the west to the south-west, the wind speed at sea by the fishermen to go to sea with caution.
Regional Description: 
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தென் மேற்கில் இருந்து மேற்கு நோக்கி 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் கடல் காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும்.