News Sunday, September 3, 2017 - 14:26
Submitted by pondi on Sun, 2017-09-03 14:26
Select District:
News Items:
Description:
The warming of sea water is rising because the earth warms up. Scientists from British Columbia University in Canada examined what kind of sea fishes would cause. At the end of the research, if the ocean's water temperature rises, the fish will be difficult to breathe. The researchers predict that the rate of growth of fish will decrease by 20 to 30 percent. Now that the fish plays a large role in human food, the amount of fish is less than the size of the food.
Regional Description:
பூமி வெப்பமடைவதால், கடல் நீரின் வெப்ப நிலையும் உயர்ந்து வருகிறது. இதனால், கடல் மீன்களுக்கு என்ன வகை பாதிப்பு ஏற்படும் என்பதை கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில், கடல் நீரின் வெப்பம் உயர்ந்து கொண்டே போனால், மீன்கள் சுவாசிக்க சிரமப்படும். இதன் விளைவாக மீன்களின் வளர்ச்சி விகிதம், 20 முதல் 30 சதவீதம் வரை குறையும் என்றும் அந்த ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இப்போதே, மீன்கள் மனித உணவில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் நிலையில், மீன்களின் அளவு குறைவது, அந்த உணவின் அளவு குறைவதற்கு சமம்.