News Friday, September 2, 2016 - 16:01

Select District: 
News Items: 
Description: 
Kanniyakumari near vankakkatalilum, Midwest vankakkatal area overlay rotation caused by the state, widespread rains varukiratukatal 13 feet Tirgu waves rise, since the southern fishermen go to sea do that, meteorological eccarittullatutamilakam, Pondicherry Sea, southwest and west, from the direction of 45 to 55 km, the strong wind speeds. South Indian coastal areas, from Colachel, kilakkarai up to 13 feet high waves. Sep., 2-up, the tide of anger in the ocean, rolling waves, because the fishermen do not go into the sea. Thus, according to the weather center
Regional Description: 
கன்னியாகுமரி அருகே வங்கக்கடலிலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.கடலில், 13 அடி உயரத் திற்கு அலைகள் எழும் என்பதால், தென்பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி கடற்பகுதிகளில், தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். தென் தமிழக கடலோர பகுதிகளில், குளச்சல் முதல், கீழக்கரை வரை, 13 அடி உயரத்திற்கு அலைகள் உருவாகும். செப்., 2 வரை, கடலில் அலை சீற்றமும், சுழல் அலைகள் உருவாகும் என்பதால் மீனவர்கள், கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.