News Friday, August 18, 2017 - 06:44
Submitted by pondi on Fri, 2017-08-18 06:44
Select District:
News Items:
Description:
Due to the intensity of the southwest monsoon, the southern states have been widespread for more than a week. Meanwhile, in the Bay of Bengal, between Chennai and Nellore, the atmospheric low pressure is formed. This, as part of the air pressure, is going to be changed today. That is why, in some parts of the state of Tamil Nadu, it is raining in some places. In Tamil Nadu and Puducherry, coastal districts are likely to be widespread. For the next two days, Tamil Nadu and Puducherry will have rain or thunderstorm in some places. In northern Tamil Nadu and Puducherry, there is a heavy rainfall. The sky is cloudy in Chennai. In some places of the city it is possible to rain down heavily in the night. The weather center has said
Regional Description:
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, தென் மாநிலங்களில், ஒரு வாரத்துக்கும் மேலாக, பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில், வங்கக் கடலில், சென்னை - நெல்லுார் இடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக, இன்று மாறும் என, கணிக்கப்பட்டு உள்ளது. அதனால், இன்று தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மட்டும், சில இடங்களில் மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.