News Monday, August 29, 2016 - 10:34

Select District: 
News Items: 
Description: 
Central West Bengal in the North Sea off the coast of Andhra Pradesh in the last 26 on the lower area of ​​low pressure formed. As a result of good rains in most parts of Andhra Pradesh and Telangana varukiratutamilakattilum is widespread rains. The lower area of ​​low pressure continues to stay in the same place, in the next 24 hours (today) it rains at a few places in Tamil Nadu and Pondicherry. For Chennai, with some clouds in the sky. Tamil Nadu coastal area 55 km from the sea, wind up to 45 km per hour vicakkutum. The fishermen must be careful when going out to sea to fish.
Regional Description: 
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை ஒட்டியுள்ள வட ஆந்திர கடலோர பகுதியில் கடந்த 26-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து இருக்கிறது. அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதால், அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடியோ மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 1-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தமிழக கடலோர பகுதியில் கடல் காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.