05. 08.17 மாலை 5.30 மணி முதல் 07.08.17 இரவு 11.30 மணி வரை கீழக்கரை முதல் குளச்சல் வரையுள்ள தென் தமிழக கடற்கரை பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை இன்காய்ஸ் அறிவிப்பு. அலை உயரம் 10-16 அடி வரை காணப்படலாம். நீரோட்ட வேகம் நிமிடத்திற்கு 60-73 செ .மீ. இருக்கும். கடல் அண்மை பகுதிகளில் சீற்றத்துடன் கூடிய அலைகள் காணப்படலாம். சில சமயங்களில் எப்போதாவது வலுவான காற்று தமிழக மற்றும் புதுச்சேரி கடற்பகுதிகளில் மணிக்கு 45-55 கி. மீட்டர் வேகத்தில் மேற்கு, தென் மேற்கு, மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். எனவே மீனவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்