News Sunday, August 28, 2016 - 20:12
Submitted by pondi on Sun, 2016-08-28 20:12
Select District:
News Items:
Description:
In the coastal areas of Andhra Pradesh, is intensifying as the southwest monsoon. Karnataka, Kerala and some parts of Tamil Nadu has been raining. Midwest vankakkatal area off the coast of Andhra Pradesh in the north, yesterday (Wednesday), followed by the formation of low pressure talvupakuti remains in the same place. As a result, for the next 2 days to many places in north Tamil Nadu and Pondicherry, in southern Tamil Nadu, in the rain or thunderstorms and rain for a few seats. For Chennai, the sky is cloudy and light. In one or two places in the evening or at night, rain or thundershowers is likely to rain
Regional Description:
தென்மேற்கு பருவமழை ஆந்திர கடலோர பகுதிகளில் தீவிரம் அடைந்து இருக்கிறது. மேலும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வடக்கு ஆந்திர கடற்கரைக்கு அப்பால், நேற்று (நேற்று முன்தினம்) உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக, அடுத்து வரும் 2 நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங் களிலும் மழை அல்லது இடி யுடன் கூடிய மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.