News Saturday, August 27, 2016 - 10:12

Select District: 
News Items: 
Description: 
South-West monsoon rains in several states in India is. Varukiratuintanilai sporadic light rains in the state in the last few days vankakkatal formed in the lower Kasparov was announced yesterday that the Weather Center. Accordingly, yesterday's low level low pressure area formed ullatumattiya vankakkatal Andhra Pradesh, north-west has become low Kasparov. Overlay is produced and circulating in that area already. Rained in a few places in southern districts. In Chennai, the sky is cloudy. In some parts of the city is likely to rain sometimes.
Regional Description: 
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது.இந்தநிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை மையம் நேற்றுமுன்தினம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திராவுக்கு வடக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே உருவான மேலடுக்கு சுழற்சியும் அந்த பகுதியில் உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில் சில நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.