News Wednesday, July 26, 2017 - 10:37

Select District: 
News Items: 
Description: 
As the southwest monsoon is slowing down, the Meteorological Survey of the Chennai Metro said that the impact of heat in Tamil Nadu will increase in the first 4 days. The southwest monsoon rainfall in Tamil Nadu and Kerala has seen decline. The impact of heat has increased over the past 3 days. The rain is about 70 mm rainfall, with the rainfall being 100 mm till July 24. This year, 28 percent decreased in rain, 3 percent in 2016, 7 percent in 2015 and 11 percent in 2014. In Tamil Nadu today there will be a lot of heat from 28 to 28. In the interior of the coastal districts, there are 3 to 4 degrees higher than normal. It is possible that rains from Tamilnadu and Puducherry will be on July 29.
Regional Description: 
தென்மேற்கு பருவமழை வலு குறைந்து காணப்படுவதால், தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலு குறைந்து காணப்படுகிறது. இதனால் கடந்த 3 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஜூலை 24ம் தேதி வரை 100 மி.மீ., மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், 70 மி.மி., மழையே பெய்துள்ளது. இந்த ஆண்டு 28% குறைந்து பெய்துள்ள மழை, 2016ல் 3 சதவீதமும், 2015ல் 7 சதவீதமும், 2014ல் 11 சதவீதமும் குறைவாக பெய்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 28ம் தேதி வரை அதிகமாக வெப்பத்தின் தாக்கம் இருக்கும். கடலோர மாவட்டங்களை காட்டிலும் உள்மாவட்டங்களில் இயல்வை விட 3 முதல் 4 டிகிரி அதிக வெப்பம் நிலவும். ஜூலை 29 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.