25. 07.17 முதல் 27.07.17 இரவு 11.30 மணி வரை கீழக்கரை முதல் குளச்சல் வரையுள்ள தென் தமிழக கடற்கரை பகுதிக்கு பேரலை முன்னெச்சரிக்கை இன்காய்ஸ் அறிவிப்பு. அலை உயரம் 10-13 அடி வரை காணப்படலாம். நீரோட்ட வேகம் நிமிடத்திற்கு 45 -79 செ .மீ. இருக்கும். அண்மை கடல் பகுதியில் கடல் அலைகள் மிகச் சீற்றத்துடன் காணப்படும் . எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.