News Friday, August 26, 2016 - 10:37
Submitted by pondi on Fri, 2016-08-26 10:37
Select District:
News Items:
Description:
Tamil Nadu has been taking place in the South-West monsoon. Given this lower level of low pressure that develops Weather Bureau said today. Midwest vankakkatal atmospheric circulation in the area, there is the overlay. Thus, in the next 24 hours (today) and less in a position to Kasparov. As a result, some parts of Tamil Nadu vatamavattankal rain showers or thunderstorms. Rained in a few places in southern districts. In Chennai, the sky will be cloudy. Chennai has a chance of rain in some areas in some cases
Regional Description:
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று உருவாகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் வளி மண்டல பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் (இன்று) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இதன் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக இருக்கும். சென்னையின் சில பகுதிகளில் சில நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.