News Sunday, July 23, 2017 - 10:51
Submitted by pondi on Sun, 2017-07-23 10:51
Select District:
News Items:
Description:
The Tamil Nadu Institute of Fisheries, Nagapattinam is conducted by the BFSc, and the B.E. The counciling for this year was announced yesterday and today. But for administrative reasons, counciling was postponed. In this case, B.FSC, Counciling, on 29th, and BE, counciling will be held on 30th, student admissions committee chairman, Professor Shanmugam announced.
Regional Description:
நாகப்பட்டினத்தில் உள்ள, தமிழ்நாடு மீன்வள பல்கலையில், பி.எப்.எஸ்சி., மற்றும், பி.இ., படிப்புக்கான மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், நேற்றும், இன்றும் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் கவுன்சிலிங் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், பி.எப்.எஸ்சி., கவுன்சிலிங், வரும் 29ம் தேதியும், பி.இ., கவுன்சிலிங், 30ம் தேதியும் நடக்கும் என, மாணவர் சேர்க்கை கமிட்டி தலைவர், பேராசிரியர் சண்முகம் அறிவித்துள்ளார்.