News Wednesday, August 24, 2016 - 10:12

Select District: 
News Items: 
Description: 
Graduate young people who want to work as a clerk in the public sector banks, aipipies., Called the "Institute of Banking parcanas Selection 'Work operates. Clark announced the release of 19 thousand jobs in the public sector banks. Total posts: 19,243 (1,032 in the state only) Age Limit: 20 years of age must be between the age of 28. There is no age limit concessions. Education: PhD in the subject of any recognized University or colleges should pattamperrirukka. Last day to apply: September 19. For more information: www.ibps.in
Regional Description: 
பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் ஆக பணிபுரிய விரும்பும் பட்டதாரி இளைஞர்கள், ஐ.பி.பீ.எஸ்., எனப்படும் ‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பர்சனஸ் செலக்சன்’ நடத்தும் வேலைவாய்ப்பு. 19 ஆயிரம் கிளார்க் வேலை பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு வெளியீடு. மொத்தப் பணியிடங்கள்:19,243 (தமிழகத்தில் மட்டும் 1,032) வயது வரம்பு:20 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும். வயது வரம்பு சலுகையும் உண்டு. கல்வித்தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளநிலை பட்டம்பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்:செப்டம்பர் 19. மேலும் விவரங்களுக்கு:www.ibps.in