News Friday, June 30, 2017 - 09:58
Submitted by pondi on Fri, 2017-06-30 09:58
Select District:
News Items:
Description:
The reason for the destruction of fish habit
Not only the small industry, but also the big fish in fishing boats are not getting the fish right now. There are many reasons for this. Rain does not come when it rains. Alternatively raining during the other seasons is called seasonal transition. This seasonal change is around the world. This is the main reason for humans. The amount of heat in the vehicles increases with heat. The temperature of the water increases as the temperature increases, thus reducing the loading of fish eggs. The falling of the egg from the egg decreases. The amount of fish that had been fetched many years ago is not available now due to the increase in thermal level. The reason for that is where the fishes are moving to the place where the hot thermometer is. Fisheries and fish are mainly because of catching fish. Fish catching fish also helps to catch fish. This small fish produces pulses of fish up to several lakhs and this is due to shortage of fish. Especially in the cinnamon crabs is the stomach part of the orange and black color. Black cinnamon crabs are ready to release tens of thousands of crab in a few minutes. You have to avoid being caught up in this. In the year 2050, we find that there is no fish in the sea. The reason is that fishing is not possible due to thermal level, sea pollution and overdose of fish. Fishery helper numbers of 92714142311/9381442312 of the MS Swaminathan Research Institute to contact you for 24 hours. Let us meet again with a useful concern.
.
Regional Description:
மீன் வளம் அழிய காரணம்
சிறு தொழில் மட்டுமல்லாது பெரிய விசை படகுகளில் மீன் பிடிப்பவர்களுக்கும் இப்போது மீன் சரியாக கிடைப்பதில்லை. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் மழை வருதில்லை. மாற்றாக வேறு பருவ காலத்தில் மழை பெய்கின்றன இதற்கு பருவ நிலை மாற்றம் எனப்படும். இந்த பருவ நிலை மாற்றம் உலகம் முழுவதும் உள்ளது. இதற்கு மனிதர்கள் தான் முக்கிய காரணம். வாகனங்களில் வரும் புகை மூலம் வெப்ப நிலை அதிகரிக்கின்றன. வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க தண்ணீரின் வெப்பமும் அதிகமாகின்றன இதனால் மீன் முட்டை இடும் தன்மை குறைகின்றன. முட்டையிலிருந்து குஞ்சி பொரித்து வரும் நிலையும் குறைகின்றன. வெப்ப நிலை அதிகரிப்பதால் பல வருடத்திற்கு முன்பு கிடைத்த மீன்கள் இப்போது கிடைப்பதில்லை. அதற்கு காரணம் மீன்கள் அதற்கு ஏற்ற வெப்ப நிலை எங்கு உள்ளதோ அந்த இடத்திற்கு இடம் பெயர்கின்றன. முக்கியமாக வெபப நிலை மற்றும் அளவுக்கு அதிகமாக மீன்களை பிடிப்பதால் மீன் வளம் குறைகின்றன. சினை மீன்களை பிடிப்பதாலும் மீன் வளம் குறைகின்றன. இந்த சினை மீன்கள் பல லட்சம் வரை குஞ்சி மீன்களை உற்பத்தி செய்யும் இதனாலும் மீன் வளம் குறைய காரணமாகும். குறிப்பாக சினை நண்டுகளில் வயிற்று பாகம் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும். கருப்பு நிறத்தில் காணப்படும் சினை நண்டுகள் ஒரு சில நிமிடங்களில் பல்லாயிரக்கணக்கான நண்டு குஞ்சுகளை வெளியிட தயார் நிலையில் இருக்கின்றன. இவைகளை பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாம் வரும் 2050 ஆண்டில் கடலில் ஒரு மீன்கள் கூட இருக்காது என்று ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர். காரணம் வெப்ப நிலை, கடல் மாசுப்படுதல், அளவுக்கு அதிகமாக மீன்கள் பிடிப்பது போன்ற காரணத்தால் மீன்கள் இருக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் கவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம்.