News Tuesday, June 27, 2017 - 10:20

Select District: 
News Items: 
Description: 
There is less atmospheric low pressure on the Kumari Sea area. The coastal area of Andhra Pradesh and Telangana will be raining for the next 2 days. Similarly, in the next 24 hours, the Tamil Nadu and Puducherry are likely to have a slight rain or thunderstorm in one or two places - Chennai Meteorological Center
Regional Description: 
குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடலோர பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். அது போல அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்