News Monday, June 26, 2017 - 10:46
Submitted by pondi on Mon, 2017-06-26 10:46
Select District:
News Items:
Description:
Be aware of the fishermen, how the fishermen are affected by the danger of a sea of plastic materials It is a plastic that is killing us in our lifetime in our lifetime, Let's do the way to eradicate the plastic bags that give benefit and endangered sea life. We see the turtles that die off the coast of our eyes. Today, rare species of turtles die from eating salami (jellyfish). Plastics are a substance that can easily affect the environment. So let's remove the plastic. Let's keep our ocean's pets alive. The fishermen's help numbers 9381442311/9381442312 of the MS Swaminathan Research Institute, where you need to contact the fishermen 24 hours a day to exchange their views. Let us meet again with a useful concern
Regional Description:
விழிப்புணர்வு கொள்ளுங்கள் மீனவ நண்பர்களே பிளாஸ்டிக் பொருட்களால் கடலில் ஏற்படும் ஆபத்து என்ன அதுனால் மீனவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து பார்க்கலாம் இன்றையை காலக்கட்டத்தில் பிராங்கியை விட கொடியது நம் வாழ்நாளில் நம்முடன் கூடவே இருந்து கொலை செய்யும் பிளாஸ்டிக் தான். நன்மையைத் தரும் மற்றும் அழிந்து வரும் கடல் வாழ் உயிரினங்களை காவும் வாங்கும் பிளாஸ்டிக்கையை ஒழிக்க வழி வகை செய்வோம். நம் கண் கூடாக இறந்து கடற்கரையோரம் ஒதுங்கும் கடலாமைகளை பார்க்கிறோம். தற்போது அரிய வகை கடலாமைகள் பிளாஸ்டிக்கையைத் தம் உணவு சொரிமீன் (ஜெல்லி மீன்) என்று நினைத்து சாப்பிடுவதால் இறந்து விடுகின்றன. பிளாஸ்டிக் எளிதில் மட்காதச் சுற்றுச்சூழலையை பாதிக்கூடிய பொருள். எனவே பிளாஸ்டிக்கையை ஒழிப்போம். நம் கடலின் செல்ல பிராணிகளையை காப்போம். இதுப்போன்ற தகவல்களை மீனவர்கள் 24 மணி நேரமும் பெறவும் தங்களுடைய கருத்துகளையும் பரிமாறி கொள்ள நீங்கள்தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312