News Friday, June 23, 2017 - 11:52

Select District: 
News Items: 
Description: 
Dear Fisherfolks, We happy to share you that FFMA app now currently available in google play store. Hence I request you all to share your fisher friends who using android to download and make use of this app. This FFMA app is developed one and only for fishers. “Share it and use it”. To know more information please feel free to contact our 24/7 MSSRF Helpline service (9381442311/9381442312)
Regional Description: 
பரபரப்பானத் தகவல் பயன்னுள்ளத் தகவல் மீனவ நண்பர்களுக்கு ஓர் நற்செய்தி தங்களது கைப்பேசி ஆன்ராய்டு கைப்பேசி எனில் மீனவ நண்பன் கைப்பேசி திட்டத்தை தங்களது கைப்பேசியில் கூகுள் பிலே ஸ்டோரில் FFMA என டைப் செய்து பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். இது தொடர்பான விளக்கங்களை பெற உடனே தொடர்பு கொள்ளுங்கள் 9381442312/9381442311 என்ற உங்களது MSSRF 24 மணி நேர உதவி எண்களை
Description: 
Importance of the Sea Alage? Many spices, pharmaceutical products and food products are produced from a sponge. These are the fish of the ocean's food chain globally by breastfeeding, which otherwise affected. They will not escalate resource of sea, man and nature can reduce harmful carbon dioxide is the chemical. So they understand the fisher folks important ace and save the Ocean to increase of algae, seaweed and sea resources anyother this related information please contact us our MSSRF 24 hrs Help line numbers 9381442311/9381442312
Regional Description: 
மீனவ நண்பர்களே கடற்பாசியின் முக்கியத்துவம் பற்றி பார்ப்போமா? பல வாசனைப்பொருட்கள், மருந்து பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் ஆகியவை கடற்பாசியில் இருந்துத் தயாரிக்கப்படுகின்றன. இவைகள் தான் மீன்களின் தாய்பால் இவை இல்லையெனில் கடலின் உணவு சங்கிலி முழூவதும் பாதிக்கப்படும். இவைகள் கடல் வளத்தையை பெருக்குவதும் மட்டுமன்றி சூற்றுச்சூழக்கும், மனிதனுக்கும் கேடு விளைவிக்கும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற வேதிப்பொருளையை குறைக்கும் தன்மையை கொண்டது. எனவே மீனவ நண்பர்களே கடல்பாசியின் முக்கியத்துவத்தையை அறிந்துக் கொண்டு மீனவர்களே இனி கடற்பாசி வளத்தையை பெருங்குகள்.