News Wednesday, June 21, 2017 - 11:48
Submitted by nagarcoil on Wed, 2017-06-21 11:48
Select District:
News Items:
Description:
Today's coral reefs have been destroyed, suffered from various wastes. Set inhabited by many colorful fish is not only worth the price of marine eco system of balancing accounts. The worship of the mother goddess of the sea fishing friends can form at certain temperatures only our duty to protect coral reefs. So needless wastes should be avoided in to Sea and Sea Shore
Regional Description:
மீனவ நண்பர்களே அழகாகக் காட்சியளிக்கும் பல்லாயிரக்கணக்கான மீன்களின் உறைவிடமாக அமையும் பவளப்பாறைகளின் சிறப்புத்தன்மையை பற்றி பார்ப்போம் இன்றையை பவளப்பாறைகள் பலவிதமான கழிவுகளால் பாதிக்கப்பட்டு அழிந்து வருகிறது. பல விலை மதிப்புள்ள வண்ண மீன்களின் வாழிடமாக அமைவது மட்டுமன்றி கடலின் eco systemத்தையை சமநிலைப்படுத்துகிறது. கடல் தாயை தெய்வமாக வணங்கும் மீனவ நண்பர்களே குறிப்பிட்ட வெப்பநிலையில் மட்டும் உருவாகக்கூடிய பவளப்பாறைகள் பாதுகாப்பாக வைப்பது நமது கடமையாகும். எனவே தேவையில்லாத கழிவுகளான ( சாக்கடைகழிவு, எண்ணெய்கழிவு, இராயனகழிவு, மற்றும் சாயக்கழிவு ) போன்றவைகள் கடலில் கலப்பதையைத் தவிர்க்க வேண்டும்.
Description:
Fish is the main food of man: They visited some of the nutrients that are not available in any other ocean in the diet that can not be denied. Fatty acids found in fish are essential to our growth. There is no fat in the diet of fish. Protein has the highest proportion of nutrients. Sardine nodules in the neck in front of iodine (thyroid) prevents the disease. Anchovies in potassium helps muscle functions. Reduce stress in fish, cuttlefish controls stress. Breastfeeding increases the secretion of the shark and turbot 6p. Catfish minil modulates the zinc increases the power of the disease. The copper flax stimulates insulin requirements. Memory and cognitive function in the brain increasing the omega-3 acid is also developing removing a blockage of blood tubes, increasing the activity of nerves, giving vision capability, the use s control the size
Regional Description:
மீன் மனிதனின் முக்கிய உணவு : மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உடல் திடம் புத்திக்கூர்மை என்று வட்டத்துக்குள் வைத்திருப்பதில் மீனின் பங்கு பெரிது எனலாம். வேறு எந்த உணவிலும் கிடைக்காத சில சத்துகள் கடல் உணவில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. மீன்களில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. மீன் உணவில் கொழுப்பு அறவே இல்லை. புரோட்டீன் சத்துகள் அதிகளவில் உள்ளது. ஒமேகா 3 என்ற அமிலம் வேற எந்த உயவிலும் இல்லை. உடலில் எந்த நோயும் அண்டாமலிருக்க இந்த அமிலம் உதவுகிறது. 1. சாளை மீனில் உள்ள அயோடின் முன் கழுத்து கழலை (தைராய்டு)நோய் வராமல் தடுக்கிறது. 2. நெத்திலி மீனில் உள்ள பொட்டாஷியம் தசை செயல்பாடுகளுக்கு உதவுகிறது. 3.திலேப்பியா மீனலிலுள்ள செலனி¢யம் புற்று நோய் வருவதைத் தடுக்கிறது. 4.கெண்டை மீனலுள்ள துத்தநாகம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. 5.கணவாய் மீன் மன அழுத்தத்தை குறைக்க கணவாய் மீனுள்ள மக்னீஷியம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. 6.பால் சுறா மற்றும் திருக்கை மீன் தாய்பால் சுரப்பை அதிகரிக்கிறது. 7. கெளுத்தி மீனிலுள்ள துத்தநாகம் நோய் எதிரிப்பு சக்தியை அதிகரிக்கிறது. 8. ஆளி மீனலுள்ள தாமிரம் இன்சுலினின் அளவை தூண்டுகிறது. மேலும் மீனிலுள்ள ஒமேகா 3 அமிலமானது மூளையில் செயல்பாட்டை அதிகரித்து நினைவாற்றலை வளர்த்து , ரத்தக் குழாய்கயின் அடைப்புகளை நீக்கி , நரம்புகளின் செயல்பாட்டை அதிகரித்து ,கண் பார்வை திறன் கொடுத்து, உடம்பிலுள்ள கெபழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும் அருமருதாக பயன்படுக்கிறது