News Wednesday, June 14, 2017 - 10:41

News Items: 
Description: 
In general, the dolphins are known as the 'pleasant' in the pelagic area. Green and yellow. Found in warm water. 80 feet high. 68 degrees Celsius is found in the sea weeds called Circassas. Very fast switches. These are called a friend of fishermen. When we travel in the boat we will follow up with us. Our dolphin is a lovely friend who is very sad. Are now being ruined. The fishery assistant numbers of the MS Swaminathan Research Institute you should contact 24 hours to get information about this is 9381442311/9381442312. Let's meet again with useful information.
Regional Description: 
பொதுவாக டால்ஃபின்களையை மகி மகி என்று அழைப்பார்கள் இது pelagic பகுதியில் காணப்படும். பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். வெதுவெதுப்பான நீரில் காணப்படும். 80 அடி உயரத்தில் காணப்படும். 68 டிகிரி செல்சியஸ்ஸில் காணப்படும் .சர்காஸாம் என்றழைக்கப்படும் sea weeds யில் காணப்படும். மிகவும் வேகமாக நீந்தும் தன்மையை கொண்டவை. இவைகள் மீனவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் .நாம் படகில் பயணம் செய்யும் போது நம்முடன் பின் தொடர்ந்து வரும். மனக்கவலையை போக்கும் அழகான நண்பன் நமது டால்ஃபின் தான் . தற்சமயம் அழிந்துக் கொண்டு வருகின்றன. இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் தகவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம்.