News Friday, June 9, 2017 - 07:22
Submitted by pondi on Fri, 2017-06-09 07:22
Select District:
News Items:
Description:
Due to the southwest monsoon rains, there have been heavy rains in Tamil Nadu and Puducherry for the last few days. Especially in some places heavy rainfall. Furthermore, the atmosphere of the atmosphere in the southern Orissa sea, adjoining the northern coastal coast of the Bay of Bengal, has a cyclic position. This is due to the constant rainfall in Tamil Nadu and Puducherry in the next 24 hours with thunderous rainfall. The sky is cloudy in Chennai. The maximum temperature is 35 degrees Celsius and minimum 28 degrees Celsius. The officials said.
Regional Description:
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. மேலும் வங்க கடலில் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை ஒட்டியுள்ள தெற்கு ஒரிசா கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம் 35 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியசும் வெப்பம் இருக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.